தூதுவளை

தூதுவளை நெருக்கமான முட்களையுடைய கொடி. இதில் புரதம், தாது உப்பு, கரிநீர், சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கபம், ஆஸ்த்துமா, வயிறு சம்மந்தமான நோய் ஆகிய எல்லா நோய்களுக்கும், தூதுவளை மருந்தாகப் பயன்படுகிறது. தூதுவளைச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு, சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

No comments: