மகாத்மா காந்தி சுமார் 2,089 நாட்களை இந்திய சிறைகளில் கழித்தார்.
உலகின் முதல் கண் வங்கி 1944ஆம் ஆண்டு நியூயார்க்கில் நிறுவப்பட்டது.
பூச்சிகளில் வேகமாக பறக்கக் கூடியது தும்பி.
ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தவர் கிரேவில் பிராட்ஷா.
காகமே இல்லாத நாடு நியூசிலாந்து.
ஆறுகள் மற்றும் நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா.
50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ்.
விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.
உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்.
நள்ளிரவு சூரியனின் பூமி என்று குறிப்பிடப்படுவது நார்வே.
சூரிய உதய பூமி என்று அழைக்கப்படுவது ஜப்பான்.
இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா.
வெள்ளை யானை பூமி என்று அழைக்கப்படும் நாடு தாய்லாந்து.
ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகையை விட 2 மடங்கு அதிகமாக கங்காருகள் உள்ளன.
பப்பாளிப் பழத்தின் தாயகம் மெக்சிகோ.
நன்றி: வெப்துனியா.
தமிழ் வலை
தமிழ் வலை|கவிதைகள்|மருத்துவம்|பொதுஅறிவு|கணினி
நாடுகளும் நாணயங்களும்!
இந்தியா - ரூபாய்.
இங்கிலாந்து - பவுண்ட்.
ரஷ்யா - பிராங்.
அமெரிக்கா - டாலர்.
சீனா - யுவன்.
ஜெர்மனி - ரிஷ்மார்க்.
பாகிஸ்தான் - ரூபாய்.
ஸ்ரீலங்கா - ரூபாய்.
பர்மா - கியாடா.
மலேசியா - ரிங்கிட்.
இத்தாலி - லிரா.
ஜப்பான் - யென்.
துருக்கி - லிரா.
ஆஸ்திரியா - ஷில்லிங்.
பெல்ஜியம் - பெல்கா.
டென்மார்க் - கிரவுன்.
கிரீஸ் - டிரிக்மா.
ஹங்கேரி - பெஸ்கோ.
மெக்சிகோ - பெலோ.
ஸ்வீடன் - குரோனர்.
இங்கிலாந்து - பவுண்ட்.
ரஷ்யா - பிராங்.
அமெரிக்கா - டாலர்.
சீனா - யுவன்.
ஜெர்மனி - ரிஷ்மார்க்.
பாகிஸ்தான் - ரூபாய்.
ஸ்ரீலங்கா - ரூபாய்.
பர்மா - கியாடா.
மலேசியா - ரிங்கிட்.
இத்தாலி - லிரா.
ஜப்பான் - யென்.
துருக்கி - லிரா.
ஆஸ்திரியா - ஷில்லிங்.
பெல்ஜியம் - பெல்கா.
டென்மார்க் - கிரவுன்.
கிரீஸ் - டிரிக்மா.
ஹங்கேரி - பெஸ்கோ.
மெக்சிகோ - பெலோ.
ஸ்வீடன் - குரோனர்.
சாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்!
ராமன் மகசேசே விருது பெற்றவர் கமலா தேவி சட்டோ பாத்தியாயா
பாராசூட்டில் குதித்த முதல் பெண்மணி கேப்டன் சந்திரா.
முதல் விமான பெண் பைலட் துர்கா பானர்ஜி.
ஞான பீட விருது பெற்றவர் ஆஷா பூர்ண தேவி.
நோபல் பரிசு பெற்றவர் அன்னை தெரசா.
புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அருந்ததிராய்.

உயிரினங்களில் சில வினோதம்!
பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள் தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது.

தமிழ் வருடங்களின் பெயர்கள்!
தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. இது மொத்தம் 60 ஆகும். வரிசையாக 60 ஆண்டுகளின் பெயர்களைப் பார்ப்போம்.
1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
உயிரினங்களில் விசித்திரங்கள்!
இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.
நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
உலகில் எல்லா பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
பெண் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்ட உடனே இறந்துவிடும்.
உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.
நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று இருக்காது.
உலகில் வாழும் விலங்குகளிலேயே மிகப்பெரியது நீலத்திமிங்கலம். இதன் உடம்பிலிருந்து 120 பேரல்கள் வரை எண்ணெய் எடுக்கிறார்கள்.
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட்டிருப்பது இந்திய காண்டாமிருகம்.

இலந்தை
இலந்தை பழம் மற்ற பழங்களோடு ஒப்பிடும்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.
இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது.
அவ்வளவு சின்ன பழமாக இருந்தாலும் அதில் அடங்கிய்ளள விட்டமின்கள் ஏராளம்.
100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.
இது உடலுக்கு சூட்டை தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.

Subscribe to:
Posts (Atom)