பொதுஅறிவு

மிகச் சிறிய பூக்கும் தாவரம் உல்ஃபியா.

அணுவில் உள்ளவை புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்.

குள்ளநரி, நாய் இனத்தைச் சேர்ந்தது.

டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே.

கொரில்லா போர்முறையை உருவாக்கியவர் கரிபால்டி(இத்தாலி).

முதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.

No comments: