பொதுஅறிவு

இந்திய சனாதிபதி மாளிகை எட்வின் லுட்யன்ஸ் என்பவரால் கட்டப்பட்டது.

புத்தர் பிறந்த நகரம் லும்பினி.

நின்று கொண்டு அடைகாக்கும் பறவை பெங்குவின்.

பேட்டரியில் பயன்படுத்தப்படும் அமிலம் கந்தக அமிலம்.

மனித உடலில் அதிகம் காணப்படும் தாதுப் பொருள் கால்சியம்.

சலவைக்கல்லுக்கு பெயர் பெற்ற மாநிலம் ராஜஸ்தான்.

தமிழகத்தின் புண்ணியத் தீவு என்று இராமேஸ்வரம் அழைக்கப்படுகிறது.

No comments: